மைக்கேல் யார்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மைக்கேல் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | மைக்கேல் ஹவார்ட் யார்டி | |||
| பட்டப்பெயர் | யாட்ஸ் | |||
| பிறப்பு | 27 நவம்பர் 1980 | |||
| கென்ட், England | ||||
| உயரம் | 6 ft 0 in (1.83 m) | |||
| வகை | சகலதுறை | |||
| துடுப்பாட்ட நடை | இடதுகை | |||
| பந்துவீச்சு நடை | மந்த இடதுகை மரபுவழி | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதல் ஒருநாள் போட்டி (cap 198) | செப்டம்பர் 8 2006: எ பாக்கிஸ்தான் | |||
| கடைசி ஒருநாள் போட்டி | பிப்ரவரி 6 2011: எ ஆத்திரேலியா | |||
| சட்டை இல. | 40 | |||
| தரவுகள் | ||||
| ஒ.நா | T20I | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 25 | 14 | 129 | 171 |
| ஓட்டங்கள் | 307 | 96 | 7,606 | 3,030 |
| பந்துவீச்சு சராசரி | 23.61 | 32.00 | 38.80 | 24.43 |
| 100கள்/50கள் | 0/2 | 0/0 | 15/38 | 0/20 |
| அதிகூடியது | 60* | 35* | 257 | 98* |
| பந்துவீச்சுகள் | 1,176 | 276 | 3,441 | 5,111 |
| விக்கெட்டுகள் | 19 | 11 | 26 | 107 |
| பந்துவீச்சு சராசரி | 48.21 | 27.18 | 77.03 | 39.55 |
| 5 விக்/இன்னிங்ஸ் | 0 | 0 | 1 | 1 |
| 10 விக்/ஆட்டம் | 0 | 0 | 0 | 0 |
| சிறந்த பந்துவீச்சு | 3/24 | 2/19 | 5/83 | 6/27 |
| பிடிகள்/ஸ்டம்புகள்]] | 9/– | 8/– | 99/– | 72/– |
|
பிப்ரவரி 9, 2011 தரவுப்படி மூலம்: Cricket Archive |
||||
மைக்கேல் ஹவார்ட் யார்டி: (Michael Howard Yardy, பிறப்பு: நவம்பர் 27, 1980), இங்கிலாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். அணியின் இவர் இடதுகை துடுப்பாளரும், மந்த இடதுகை மரபுவழி பந்துவீச்சுசாளருமாவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.