மைக்கேல் யார்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக்கேல்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மைக்கேல் ஹவார்ட் யார்டி
பட்டப்பெயர்யாட்ஸ்
உயரம்6 அடி 0 அங் (1.83 m)
மட்டையாட்ட நடைஇடதுகை
பந்துவீச்சு நடைமந்த இடதுகை மரபுவழி
பங்குசகலதுறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 198)செப்டம்பர் 8 2006 எ. பாக்கிஸ்தான்
கடைசி ஒநாபபிப்ரவரி 6 2011 எ. ஆத்திரேலியா
ஒநாப சட்டை எண்40
இ20ப அறிமுகம் (தொப்பி 20)ஆகத்து 28 2006 எ. பாக்கிஸ்தான்
கடைசி இ20பசனவரி 14 2011 எ. ஆத்திரேலியா
இ20ப சட்டை எண்40
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா T20I முதல் ஏ-தர
ஆட்டங்கள் 25 14 129 171
ஓட்டங்கள் 307 96 7,606 3,030
மட்டையாட்ட சராசரி 23.61 32.00 38.80 24.43
100கள்/50கள் 0/2 0/0 15/38 0/20
அதியுயர் ஓட்டம் 60* 35* 257 98*
வீசிய பந்துகள் 1,176 276 3,441 5,111
வீழ்த்தல்கள் 19 11 26 107
பந்துவீச்சு சராசரி 48.21 27.18 77.03 39.55
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 1 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 3/24 2/19 5/83 6/27
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
9/– 8/– 99/– 72/–
மூலம்: Cricket Archive, பிப்ரவரி 9 2011

மைக்கேல் ஹவார்ட் யார்டி: (Michael Howard Yardy, பிறப்பு: நவம்பர் 27, 1980), இங்கிலாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். அணியின் இவர் இடதுகை துடுப்பாளரும், மந்த இடதுகை மரபுவழி பந்துவீச்சுசாளருமாவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_யார்டி&oldid=2215332" இலிருந்து மீள்விக்கப்பட்டது