மைக்கல் பீஸ்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மைக்கல் பீஸ்லி
நிலை சிறு முன்நிலை, வலிய முன்நிலை
உயரம் 6 ft 8 in (2.03 m)
எடை 240 lb (109 kg)
அணி மயாமி ஹீட்
சட்டை எண் #N/A
பிறப்பு சனவரி 9, 1989 (1989-01-09) (அகவை 23)
ஃபிரெடெரிக், மேரிலன்ட்
தேசிய இனம் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா
உயர்பள்ளி நோட்ரெ டேம் தயாரிப்புப் பள்ளி
ஃபிச்பர்க், மாசசூசெட்ஸ்
தேர்தல் 2வது மொத்தத்தில், 2008
மயாமி ஹீட்
வல்லுனராக தொழில் 2008–இன்று வரை


மைக்கல் பீஸ்லி (Michael Beasley, பிறப்பு ஜனவரி 9, 1989) அமெரிக்கக் கூடைப்பந்தாட்டக்காரர் ஆவார். ஒரு ஆண்டு கேன்சஸ் மாநிலப் பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்தாட்டம் விளையாடி 2008 என்.பி.ஏ. தேர்தலில் மயாமி ஹீட் அணி இவரை இரண்டாம் நிலையில் தெரிந்துகொண்டன. பீஸ்லி கூடைப்பந்தாட்டத்தில் சிறு முன்நிலை யிலும் வலிய முன்நிலையிலும் விளையாடுகிறார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கல்_பீஸ்லி&oldid=777301" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்