மேற்கு தீவு (அந்தமான் நிக்கோபார் தீவுகள்)
புவியியல் | |
---|---|
அமைவிடம் | வங்காள விரிகுடா |
ஆள்கூறுகள் | 13°35′N 92°53′E / 13.59°N 92.89°E |
தீவுக்கூட்டம் | அந்தமான் தீவுகள் |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | இந்தியப் பெருங்கடல் |
மொத்தத் தீவுகள் | 1 |
முக்கிய தீவுகள் |
|
பரப்பளவு | 2.85 km2 (1.10 sq mi) |
நீளம் | 3.4 km (2.11 mi) |
அகலம் | 1.1 km (0.68 mi) |
கரையோரம் | 8.3 km (5.16 mi) |
உயர்ந்த ஏற்றம் | 53 m (174 ft) |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | 0 |
அடர்த்தி | 0 /km2 (0 /sq mi) |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் | |
PIN | 744202[1] |
தொலைபேசி குறியீடு | 031927 [2] |
ISO code | IN-AN-00[3] |
அதிகாரபூர்வ இணையதளம் | www |
மேற்கு தீவு என்பது அந்தமான் தீவுகளில் ஓர் தீவு ஆகும். இது இந்திய ஒன்றிய பகுதியான அந்தமான் நிக்கோபார் தீவுகளின் ஒரு பகுதியான வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்ட நிர்வாகத்தினைச் சார்ந்தது.[4] இந்த தீவு போர்ட் பிளேயரிலிருந்து 212 km (132 mi) தொலைவில் வடக்கில் அமைந்துள்ளது.
நிலவியல்[தொகு]
இந்த தீவு கோக்கோ தீவுகளுக்கும் வடக்கு அந்தமான் தீவுக்கும் இடையில் உள்ளது. இது கிளீக் நீரிணைக்கு மேற்கு அணுகுமுறையில் உள்ளது. மிகச் சிறிய இத் தீவின் மொத்தப் பரப்பளவு 2.85 km2 (1.10 sq mi) ஆகும்.
நிர்வாகம்[தொகு]
அலுவல் ரீதியாக, மேற்கு தீவு திக்லிபூர் வட்ட நிர்வாகத்தில் உள்ளது.[5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "A&N Islands - Pincodes". 2016-09-22. Archived from the original on 2014-03-23. பார்க்கப்பட்ட நாள் 2016-09-22.
- ↑ "Andaman and Nicobar STD Codes". Archived from the original on 2019-10-17. பார்க்கப்பட்ட நாள் 2021-03-31.
- ↑ Registration Plate Numbers added to ISO Code
- ↑ "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. பார்க்கப்பட்ட நாள் January 16, 2011.
- ↑ "Demography: Tehsils" (PDF). Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2021-03-31.