மேரி நாயுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேரி நாயுடு
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1964–1970
தொகுதிஆந்திரப்பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1910-08-28)28 ஆகத்து 1910
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

எம். எல். மேரி நாயுடு (M.L.Mary Naidu) என்பவர் இந்திய அரசியல்வாதியும் ஆந்திரப்பிரதேச முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார். மேரி நாயுடு இந்தியநாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவையின் உறுப்பினராக ஆந்திரப் பிரதேசத்தை 1964 முதல் 1970 வரை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 – 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 28 November 2017.
  2. "Women Members of Rajya Sabha" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 28 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரி_நாயுடு&oldid=3621715" இலிருந்து மீள்விக்கப்பட்டது