மேபல் ரெபெல்லோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேபல் ரெபெல்லோ
Mabel Rebello
நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதிசார்க்கண்டு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 மார்ச்சு 1950 (1950-03-26) (அகவை 74)
குந்தாபுரா (கர்நாடகம்), கருநாடகம்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு[1]
வாழிடம்போபால்
As of 22 நவம்பர், 2010
மூலம்: [1]

மேபல் ரெபெல்லோ (Mabel Rebello) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1950 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரான இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் சார்க்கண்டு மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[2][3]

மேபல் ரெபெல்லோ இந்திய அரசின் சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினராக இருந்தார். 2016 ஆம் ஆண்டில் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்தார்.[4][5]

அரசியல் வாழ்க்கை[தொகு]

காங்கிரசு கட்சியின் விவகாரங்களை இயக்கி, சோனியா காந்திக்கு பல துறைகளில் உதவிய பின்னணி மூளையாக மாபெல் இருந்தார்.[6]

பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, சிறுபான்மையினராக இருக்கும் கிறித்தவர்கள் மீதான அட்டூழியங்களின் போது, பெரும்பான்மை இந்துக்கள் மதச்சார்பற்றும் பரந்த மனப்பான்மை கொண்டவர்களாகவும் இருப்பதால், விளிம்புநிலை குழுக்கள் பிரச்சினைகளை உருவாக்குகின்றன என்று மேபல் ரெபெல்லோ கூறினார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. News The Hindu 23 November 2001 வார்ப்புரு:Fcn
  2. Hindustan Pages பரணிடப்பட்டது 2013-09-09 at the வந்தவழி இயந்திரம்
  3. News The Hindu 13 March 2011 வார்ப்புரு:Fcn
  4. TwoCircles.net (2017-03-08). "Minorities commission has virtually no members, no new appointments in sight". TwoCircles.net (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-29.
  5. "M'lore: Mable Rebello interacts with minority community leaders". www.daijiworld.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-29.
  6. "Backroom Brains - The invisible hands that run the Congress's daily affairs". www.telegraphindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-29.
  7. Laracey, Mel (2020-09-01). "Trump and Us: What He Says and Why People Listen". Congress & the Presidency 47 (3): 397–398. doi:10.1080/07343469.2020.1796150. பன்னாட்டுத் தர தொடர் எண்:0734-3469. http://dx.doi.org/10.1080/07343469.2020.1796150. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேபல்_ரெபெல்லோ&oldid=3850735" இலிருந்து மீள்விக்கப்பட்டது