மெத்தில் மலோனிக் அமிலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மெத்தில் மலோனிக் அமிலம் | |
|---|---|
|
மெத்தில்மலோனிக் அமிலம் |
|
|
பிற பெயர்கள்
2-மெத்தில் புரப்பேன் டை ஆயிக் அமிலம் |
|
| வேதியியல் குறிப்புகள் | |
| CAS எண் | |
| PubChem | |
| ம.பா.த | Methylmalonic+acid |
| Jmol-முப்பரிமாணப் படங்கள் | Image 1 |
| பண்புகள் | |
| மூலக்கூறு வாய்பாடு | C4H6O4 |
| வாய்ப்பாட்டு எடை | 118.09 g mol-1 |
| வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள் பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும். Infobox disclaimer and references |
|
மெத்தில் மலோனிக் அமிலம் (Methylmalonic acid) என்பது மெத்திலேற்றம் செய்யப்பட்ட மலோனிக் அமிலம். இது ஓர் இரு கார்பாக்சிலிக் அமிலம் ஆகும்.
உயிர்ச்சத்து பி-12 குறைபாட்டில் குருதி மெத்தில் மலோனிக் அமிலம் மிகும். அத்துடன் மெத்தில் மலோனிக் அமில மிகை எனும் வளர்சிதை மாற்ற நோய்நிலையிலும் இந்த அமிலம் அதிகரிக்கும்.