மெங்கு சூக்ரி
மெங்கு சூக்ரி | |
---|---|
பிறப்பு | Menguse-ü Süokhrie 16 செப்டம்பர் 1987 கோகிமா, நாகலாந்து, இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | திருமுழுக்கு கல்லூரி கோகிமா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2012–முதல் |
இசை வாழ்க்கை | |
பிறப்பிடம் | கோகிமா, நாகலாந்து, இந்தியா |
இசை வடிவங்கள் | |
இசைக்கருவி(கள்) | வாய்ப்பாட்டு, கிட்டார், கீபோர்டு, உகுலேலே |
மெங்கு சூக்ரி (Menguse-ü Süokhrie)(பிறப்பு 16 செப்டம்பர் 1987), என்பவர் மெங்கு சுயோக்ரியால் எனும் நாடகப் பெயரால் நன்கு அறியப்பட்டவர். இவர் நாகாலாந்தைச் சேர்ந்த நாகா மொழி பாடகர்-பாடலாசிரியர் மற்றும் நடிகை ஆவார். இவர் தனது முதல் இசைத்தொகுப்பான லவ் இஸ் ஆல் வி நீட் மூலம் பிரபலமடைந்தார். 2017ஆம் ஆண்டு நானா: எ டேல் ஆஃப் அஸ் திரைப்படத்தில் நடித்ததற்காக இவர் நாகாலாந்திலும் நன்கு அறியப்பட்டவர். இந்தப்படம் மாநிலத்தில் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.
ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]
மெங்கு சுயோக்ரி 16 செப்டம்பர் 1987 அன்று,[1] நாகாலாந்தின் கோகிமாவில், கோகிமா கிராமத்தைச் சேர்ந்த லிசே-மியா தினுவோ (எல்-கேல்) அங்கமி நாகா குடும்பத்தில் பிறந்தார். [2]
சுயோக்ரி பாரம்பரிய மற்றும் தற்கால இசையில் பாடங்களைக் கொண்டிருந்தார். இவர் 2004 முதல் 2006 வரை நாகாலாந்தின் கோகிமாவில் உள்ள மினிஸ்டர்ஸ் ஹில் பாப்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். கோகிமாவில் உள்ள பாப்டிஸ்ட் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.
தொழில்[தொகு]
2017ஆம் ஆண்டில், நாகமீஸ் திரைப்படமான நானா: எ டேல் ஆஃப் அஸ் இல் சூக்ரி நடித்தார். தியாகும்சுக் ஏயர் இயக்கிய இந்தப் படத்தை அயோயிம்டி யூத் மினிஸ்ட்ரி தயாரித்தது. இப்படத்தில் சுக்ரி அனோ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். நாகாலாந்தில் இப்படம் வெற்றி பெற்றது.[3]
திரைப்படவியல்[தொகு]
ஆண்டு | தலைப்பு | கதாபாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2013 | ட்ரூ லவ் வில் வெயிட் | தன்னை | குறும்படம் |
2017 | நானா: எ டேல் ஆப் அஸ் | அனோ | |
2018 | அமைதிக்கு இடையே | அம்மா | குறும்படம் |
திரைப்படவியல்[தொகு]
இசைத்தொகுப்புகள்[தொகு]
லவ் இஸ் ஆல் வி நீடு | |
---|---|
இசைத்தொகுப்பு | |
வெளியீடு | பிப்ரவரி 2012 |
இசைப் பாணி | பாப் பாடல் |
நீளம் | 47:07 |
மொழி | ஆங்கிலம் & டெனிடி |
வ. எண் | தலைப்பு | இசை | மொழி | நீளம் |
---|---|---|---|---|
1. | "யூ ஆர் மைன்" | மெங்கு சூக்ரி | ஆங்கிலம் | 3:16 |
2. | "எ கெச்சா-மெங்கு" | மெங்கு சூக்ரி | டெனிடி | 3:24 |
3. | "லவ் இஸ் ஆல் வீ நீடு" | மெங்கு சூக்ரி | ஆங்கிலம் | 6:04 |
4. | "லவ் இஸ் ஆல் வீ நீடு - பியானோ" | மெங்கு சூக்ரி | ஆங்கிலம் | 6:03 |
5. | "எளிமையான பாடல்" | மெங்கு சூக்ரி | ஆங்கிலம் | 4:21 |
6. | "கெனி தேனோ கெனி" | மெங்கு சூக்ரி | டெனிடி | 3:53 |
7. | "பியூட்டிபுல் சோல்" | மெங்கு சூக்ரி | ஆங்கிலம் | 4:43 |
8. | "நெவர் கிவ் அப்" | மெங்கு சூக்ரி | ஆங்கிலம் | 3:23 |
9. | "செண்ட் பிரம் கெவன்" | மெங்கு சுயோக்ரி | ஆங்கிலம் | 3:52 |
10. | "யுவர் லவ்- டியர் மதர்" | மெங்கு சுயோக்ரி | ஆங்கிலம் | 4:11 |
11. | "மை பிரண்ட்ஸ் மை வார்ல்டு" | மெங்கு சுயோக்ரி | ஆங்கிலம் | 5:17 |
மற்ற பாடல்கள்[தொகு]
# | பாடல் | மொழி | நீளம் | |
---|---|---|---|---|
1. | "ரெஸ்ட் இன் பீசு" | ஆங்கிலம் | 4:01[4] |
விருதுகள்[தொகு]
விஜோ தக்ரோ இடம் பெறும் டில் வி டர்ன் கிரே பாடலுக்கான சிறந்த காதல் பாடல் மற்றும் 7வது நாகாலாந்து இசை விருதுகள் 2015-ல் லவ் இஸ் ஆல் வி நீட் பாடலுக்கான சிறந்த பாடல் விருது கிடைத்தது.[5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Mengu Suokhrie's birthday". Instagram. 15 September 2017. Archived from the original on 5 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச் 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help)CS1 maint: unfit URL (link) - ↑ "Mengu Suokhrie set to release single a tribute to all mothers". Archived from the original on 2017-05-13. பார்க்கப்பட்ட நாள் 2023-03-05.
- ↑ "Naga film 'Nana – A Tale Of Us' released". Archived from the original on 2017-07-20. பார்க்கப்பட்ட நாள் 2023-03-05.
- ↑ "Imli Lee feat. Mengu Suokhrie releases video 'Rest in Peace'". Archived from the original on 2017-10-26. பார்க்கப்பட்ட நாள் 2023-03-05.
- ↑ "7th Nagaland Music Awards 2015".[தொடர்பிழந்த இணைப்பு]
வெளி இணைப்புகள்[தொகு]
- Mengu Süokhrie at IMDb
- Mengu Suokhrie on Instagram
- Mengu Suokhrie on Facebook