இன்ஸ்ட்டாகிராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இன்ஸ்ட்டாகிராம் நிறுவனம்
நிறுவுகை2010 (2010)
நிறுவனர்(கள்)கெவின் சிஸ்ட்ராம், மைக் கிரிகேர்
தலைமையகம்சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
தொழில்துறைநகர்பேசி மின்பொருள்
உற்பத்திகள்இன்ஸ்ட்டா கிராம்
பணியாளர்13 (as of ஏப்ரல் 2012)[1]
தாய் நிறுவனம்ஃபேஸ்புக்
இணையத்தளம்instagram.com
இன்ஸ்ட்டாகிராம்
வடிவமைப்புபுர்பின் நிறுவனம்.
தொடக்க வெளியீடுஅக்டோபர் 6, 2010; 13 ஆண்டுகள் முன்னர் (2010-10-06)
இயக்கு முறைமைஐ ஓஎசு 3.1.2 அல்லது பிந்தைய; அண்ட்ராய்டு 2.2 அல்லது பிந்தைய
கோப்பளவு12.5 மெகாபைட்
கிடைக்கும் மொழிஆங்கிலம், சீனம், பிரெஞ்சு, இடாய்ச்சு, இத்தாலி, சப்பானிய மொழி, கொரிய மொழி, போர்த்துக்கேசிய மொழி, இசுப்பானியம்
உருவாக்க நிலைஇயக்கத்தில்
மென்பொருள் வகைமைஒளிப்படம் & ஒளிதம்
உரிமம்இலவசம்

இன்ஸ்ட்டாகிராம் (Instagram ) தமிழில் படவரிஅக்டோபர் 2010இல் வெளியான ஓர் இலவச, ஒளிப்படங்கள் பகிர்ந்துகொள்ள உதவும் மென்பொருளாகும். பயனர்கள் ஒளிப்படம் எடுக்கவும் எண்ணிம ஒளிவடிகட்டியை செயல்படுத்தவும் இன்ஸ்ட்டாகிராமின் வலைத்தளம் உட்பட பல்வேறு சமூக வலைத்தளங்களில் பகிரவும் உதவுகிறது. [2] நகர்பேசி ஒளிப்படக் கருவிகளில் வழக்கமாக இருக்கும் 4:3 உருவ விகிதம் போலன்றி இதில் சதுரமாக உள்ளது இதனை வேறுபடுத்தும் சிறப்பியல்பாகும் .

இன்ஸ்ட்டாகிராம் துவக்கத்தில் ஐ-போன், ஐ-பேடு, மற்றும் ஐ-பாடு டச்களில் மட்டுமே இருந்தது; ஏப்ரல் 2012 முதல் அண்ட்ராய்டு ஒளிப்படக்கருவி இணைந்த நகர்பேசிகளிலும் இயங்கவல்லதாக உள்ளது. இந்த மென்பொருள் ஆப்பிள் ஸ்டோர் மூலமாகவும் கூகுள் பிளே மூலமாகவும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.[3]

ஏப்ரல் 12, 2012 அன்று ஃபேஸ்புக் நிறுவனம் இன்ஸ்ட்டாகிராம் நிறுவனத்தை, அதன் 13 பணியாளர்கள் உட்பட,[1] ஏறத்தாழ $1 பில்லியன் பணம் கொடுத்து வாங்கியுள்ளது. [4]

16 வெவ்வேறு இன்ஸ்ட்டாகிராம் வடிகட்டிகளுடன் மாற்றப்பட்ட படிமக் கலவை.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Ante, Spencer E. "Financing to Value Instagram at $500 Million". Wall Street Journal. பார்க்கப்பட்ட நாள் 9 ஏப்ரல் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. Frommer, Dan (1 நவம்பர் 2010). "Here's How To Use Instagram". Business Insider. பார்க்கப்பட்ட நாள் 20 May 2011.
  3. "Instagram comes to Android, available to download now". Engadget. 3 ஏப்ரல் 2012. {{cite web}}: Check date values in: |date= (help)
  4. Segall, Laurie. "Facebook acquires Instagram for $1 billion". CNNMoney.com. CNN. பார்க்கப்பட்ட நாள் 9 ஏப்ரல் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்ஸ்ட்டாகிராம்&oldid=3788308" இலிருந்து மீள்விக்கப்பட்டது