நாகாலாந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நாகலாந்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நாகாலாந்து
[[படிமம்:|200px]]
நாகாலாந்து அமைந்த இடம்
தலைநகரம் கொஹீமா
மிகப்பெரிய நகரம் திமாபூர்
ஆட்சி மொழி {{{ஆட்சி மொழி}}}
ஆளுனர் அஸ்வின் குமார்
முதலமைச்சர் டி. ஆர். ஜிலியாங்
ஆக்கப்பட்ட நாள் 1963-12-01
பரப்பளவு 16,579 கி.மீ² (25வது)
மக்கள் தொகை (2001)
அடர்த்தி
1,988,636 (24வது)
120/கி.மீ²
மாவட்டங்கள் 11

நாகாலாந்து (Nagaland) இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம் ஆகும். இந்திய மாநிலங்களான அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் அயல் நாடான மியன்மார் என்பன இதனோடு எல்லைகளைக் கொண்டுள்ளன. இதன் மாநிலத் தலை நகரம் கொஹீமா ஆகும். நாகாலாந்து ஏழு நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம் மாநிலத்தில் 16 முக்கிய இனக்குழுக்கள் வாழுகின்றன. இன அடிப்படையில் இவர்கள் இந்தோ-மொங்கொலொயிட் இனப்பிரிவைச் சேர்ந்தவர்களாகும்.

நாகாலாந்து டிசம்பர் 1, 1963 ல் ஒரு மாநிலமாக ஆக்கப்பட்டது.

மக்கள்[தொகு]

சமயவாரியாக மக்கள் தொகை [1]
சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 1,990,036 100%
இந்துகள் 153,162 7.70%
இசுலாமியர் 35,005 1.76%
கிறித்தவர் 1,790,349 89.97%
சீக்கியர் 1,152 0.06%
பௌத்தர் 1,356 0.07%
சமணர் 2,093 0.11%
ஏனைய 6,108 0.31%
குறிப்பிடாதோர் 811 0.04%

மேற்கோள்கள்[தொகு]

  1. Census of india , 2001

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=நாகாலாந்து&oldid=1664402" இருந்து மீள்விக்கப்பட்டது