மூதிலி கடாபா மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மூதிலி கடாபா | ||
|---|---|---|
| நாடுகள்: | இந்தியா | |
| பகுதி: | ஆந்திரப் பிரதேசம் | |
| பேசுபவர்கள்: | 8,000 (2000) | |
| மொழிக் குடும்பம்: | திராவிடம் நடுத் திராவிடம் பார்ஜி-கடாபா மூதிலி கடாபா |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | ||
| ISO/FDIS 639-3: | gau | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
மூதிலி கடாபா மொழி பார்ஜி-கடாபா பிரிவைச் சேர்ந்த ஒரு நடுத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 8,000 மக்களால் பேசப்படுகிறது.
தெலுங்கு எழுத்துக்களில் எழுதப்பட்டு வரும் இம் மொழியைப் பேசுவோர் அன்றாட நடவடிக்கைகளின் பல துறைகளிலும் தங்கள் மொழியையே பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் தமது மாநிலத்தின் முதன்மை மொழியான தெலுங்கில் குறைந்த அளவு அறிவே பெற்றுள்ளனர்.