முகமட் இபன் சக்காரிய அல்-ராசி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Persian scholar Medieval era |
|
European depiction of the Persian doctor Al-Razi, in Gerard of Cremona "Receuil des traites de medecine" 1250-1260.[1] |
|
| முழுப் பெயர் | Abū Bakr Muhammad ibn Zakariyā Rāzī |
|---|---|
| சிந்தனை மரபு(கள்) |
Persian science |
| முக்கிய ஆர்வங்கள் |
Chemistry, Medicine, Biology, Science |
| குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் |
The discovery of alcohol, first to produce acids such as sulfuric acid, writing up limited or extensive notes on diseases such as smallpox and chickenpox, a pioneer in neurosurgery and ophthalmology, making leading contributions in inorganic and organic chemistry, also the author of several philosophical works. |
ராசிசு என அறியப்பெற்ற முகமட் இபன் சக்காரிய அல்-ராசி (Mohammad-e Zakariā-ye Rāzi: Persian: محمد زکریای رازی) (August 26, 865, Rayy – 925, Rayy) ஒரு பாரசிக வேதியியலாளர், மெய்யிலாளர், மருத்துவர், விமர்சகர், பல்துறை வித்தகர். அக் காலத்தில் வாழ்ந்த சிறந்த மருத்துவர்களில் ஒருவராக இவர் மதிக்கப்படுகிறார். சமயத்தையும், குறிப்பாக இசுலாமை நோக்கி இவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "Inventions et decouvertes au Moyen-Age", Samuel Sadaune, p.44