முகத்தில் முகம் பார்க்கலாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகத்தில் முகம் பார்க்கலாம்
இயக்கம்ஏ. ஜெகநாதன்
தயாரிப்புசி. கிருஷ்ணமூர்த்தி
எஸ். ஜி. மூவீஸ்
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகுமார்
சுமித்ரா
வெளியீடுமே 25, 1979
நீளம்3424 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முகத்தில் முகம் பார்க்கலாம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. ஜெகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், சுமித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]