மீனாட்சி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீனாட்சி
இயக்கம்இராம நாராயணன்
தயாரிப்புஆர். எம். நாராயணசாமி
தேவி பிரியா
பி. கந்தசாமி
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவிஜய் பாபு
ஸ்மிதா
வெளியீடுசெப்டம்பர் 19, 1980
நீளம்3220 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மீனாட்சி 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய் பாபு, ஸ்மிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனாட்சி_(திரைப்படம்)&oldid=3758557" இலிருந்து மீள்விக்கப்பட்டது