மிலாரைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிலாரைட்டு
வகைகனிமம்
இனங்காணல்
படிக அமைப்புHexagonal
மோவின் அளவுகோல் வலிமை6[1]

மிலாரைட்டு (Milarite) என்பது பெரைல் எனப்படும் ஓர் அரிய பெரிலியம் அலுமினியம் சிலிக்கேட்டு வகை கனிமமாகும்.[2] மிகவும் அரிய கனிமக் குழுவாக கருதப்படும் ஓசுமிலைட்டு குழுவில் இது உறுப்பினராக உள்ளது.[3] மிலாரைட்டு கனிமத்தின் படிகங்கள் பொதுவாக பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் தோன்றுகின்றன.[4] கனிமவியலாளர் வால் மிலரின் பெயர் கனிமத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.[5]

தோற்றம்[தொகு]

மிலாரைட்டு கனிமம் சுவிட்சர்லாந்து, பிரேசில், மெக்சிகோ, சீனா, நமீபியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கிடைக்கிறது.[6]

பெருமலை, பனியாறு ஆகியவற்றின் பிளவுகளிலும்[5] செனோலித்து கனிமப் பளிங்குகளிலும் மினாரைட்டு காணப்படுகிறது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Milarite".
  2. Cairncross, Bruce (2011-11-05). Field Guide to Rocks & Minerals of Southern Africa (in ஆங்கிலம்). Penguin Random House South Africa. p. 289. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-920544-68-3.
  3. Manutchehr-Danai, Mohsen (2013-03-09). Dictionary of Gems and Gemology (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 314. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-662-04288-5.
  4. Gaft, Michael; Reisfeld, Renata; Panczer, Gerard (2015-11-29). Modern Luminescence Spectroscopy of Minerals and Materials (in ஆங்கிலம்). Springer. pp. 76–77. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-319-24765-6.
  5. 5.0 5.1 Roth, Philippe (2007). Minerals First Discovered in Switzerland and Minerals Named After Swiss Individuals (in ஆங்கிலம்). Excalibur Mineral Corp. pp. 112–113. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-9807561-8-1.
  6. "Milarite". National Gem Lab (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-03-17. பார்க்கப்பட்ட நாள் 2021-09-10.
  7. Mandarino, Joseph Anthony; Anderson, Violet (1989-03-31). Monteregian Treasures: The Minerals of Mont Saint-Hilaire, Quebec (in ஆங்கிலம்). CUP Archive. p. 140. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-32632-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிலாரைட்டு&oldid=3775376" இலிருந்து மீள்விக்கப்பட்டது