மிக்கைல் சாக்கஷ்விலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Mikheil Saakashvili
მიხეილ სააკაშვილი
மிக்கைல் சாக்கஷ்விலி
மிக்கைல் சாக்கஷ்விலி

பதவியில் உள்ளார்
பதவியேற்பு
20 January 2008
பிரதமர் லாடோ குர்கெனிட்சே
முன்னிருந்தவர் நினோ புர்ஜனாட்சே (நடப்பின்படி)
பதவியில்
25 ஜனவரி 2004 – 25 நவம்பர் 2007
பிரதமர் சூரப் சுவானியா
சூரப் நொகாய்தெலி
லாடோ குர்கெனிட்சே
முன்னிருந்தவர் நினோ புர்ஜனாட்சே (நடப்பின்படி)
பின்வந்தவர் நினோ புர்ஜனாட்சே (நடப்பின்படி)
அரசியல் கட்சி தேசிய மக்களாட்சி இயக்கம்

பிறப்பு டிசம்பர் 21 1967 (வயது 41)
திபிலீசி, ஜோர்ஜியா (நாடு), சோவியத் ஒன்றியம்
வாழ்க்கைத்துணை சான்ட்ரா ரோலோஃப்ஸ்
பிள்ளைகள் எடுவார்ட்
நிக்கொலோஸ்
இருப்பிடம் திபிலீசி, ஜோர்ஜியா
பழைய மாணவர் கியெவ் மாநிலப் பல்கலைக்கழகம்
கொலம்பியா பல்கலைக்கழகம்
ஜோர்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகம்
சமயம் ஜோர்ஜிய மரபுவழி தேவாலயம்

மிக்கைல் நிக்கொலோஸ் ஜெ சாக்கஷ்விலி (Mikheil Nik'olozis dze Saak'ashvili, ஜோர்ஜிய மொழி: მიხეილ ნიკოლოზის ძე სააკაშვილი, பி. டிசம்பர் 21, 1967) ஜோர்ஜியா நாட்டின் குடியரசுத் தலைவர் ஆவார். 2003இல் ரோஜா புரட்சியில் முன்னாள் தலைவர் எடுவார்ட் ஷெவார்டுநாட்சே அகற்றி இவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்