எடுவார்ட் ஷெவார்டுநாட்சே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Eduard Shevardnadze
ედუარდ შევარდნაძე
எடுவார்ட் ஷெவார்டுநாட்சே


பதவியில்
23 நவம்பர், 1995 – 23 நவம்பர், 2003
முன்னவர் சுவியாத் கம்சக்குர்தியா
பின்வந்தவர் மிக்கைல் சாக்கஷ்விலி
அரசியல் கட்சி ஜோர்ஜியக் குடிமக்களின் ஒன்றியம்

பிறப்பு ஜனவரி 25, 1928 (1928-01-25) (அகவை 86)
மமத்தி, குரியா, சோவியத் ஒன்றியம்
தேசியம் ஜோர்ஜியர்
வாழ்க்கைத்
துணை
நனுலி ஷெவார்டுநாட்சே

எடுவார்ட் ஷெவார்டுநாட்சே (ஜோர்ஜிய மொழி: ედუარდ შევარდნაძე, பி. ஜனவரி 25, 1928) முன்னாள் ஜோர்ஜியாவின் குடியரசுத் தலைவர் ஆவார். 1995 முதல் 2003இல் நடந்த ரோஜா புரட்சி வரை தலைவராக பணியாற்றினார். 1985 முதல் 1990 வரை சோவியத் ஒன்றியத்தில் மிக்கைல் கோர்பச்சோவ் அரசில் வெளியுறவு துறை அமைச்சராக பணியாற்றினார்.