மார்டின் மொக்சன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மார்டின் மொக்சன் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | மார்டின் மொக்சன் | |||
| பிறப்பு | 4 மே 1960 | |||
| இங்கிலாந்து | ||||
| உயரம் | 6 ft 1 in (1.85 m) | |||
| வகை | துடுப்பாட்டம் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 520) | சூலை 24 1986: எ நியூசிலாந்து | |||
| கடைசித் தேர்வு | ஆகத்து 10 1989: எ ஆத்திரேலியா | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 79) | சனவரி 23 1985: எ இந்தியா | |||
| கடைசி ஒருநாள் போட்டி | மார்ச்சு 19 1988: எ நியூசிலாந்து | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 10 | 8 | 317 | 256 |
| ஓட்டங்கள் | 455 | 174 | 21161 | 7813 |
| துடுப்பாட்ட சராசரி | 28.43 | 10.00 | 42.83 | 34.41 |
| 100கள்/50கள் | –/3 | –/1 | 45/116 | 7/51 |
| அதிக ஓட்டங்கள் | 99 | 70 | 274* | 141* |
| பந்து வீச்சுகள் | 48 | – | 2650 | 1500 |
| இலக்குகள் | – | – | 28 | 34 |
| பந்துவீச்சு சராசரி | – | – | 52.89 | 35.85 |
| சுற்றில் 5 இலக்குகள் | – | – | – | 1 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | – | n/a | – | n/a |
| சிறந்த பந்துவீச்சு | – | – | 3/24 | 5/31 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 10/– | 5/– | 218/– | 88/– |
|
ஆகத்து 19, 2007 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்.com |
||||
மார்டின் மொக்சன் (Martyn Moxon, பிறப்பு: மே 4 1960), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , எட்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 317 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 256 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1986 -1989 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.