மார்க்கோ போலோ பாலச் சம்பவம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மார்க்கோ போலோ பாலச் சம்பவம் | |||||||
|---|---|---|---|---|---|---|---|
| இரண்டாவது சீன-சப்பான் போரின் பகுதி | |||||||
|
|||||||
| பிரிவினர் | |||||||
| தளபதிகள் | |||||||
| பலம் | |||||||
| 100[1] | 5,600[2] | ||||||
| இழப்புகள் | |||||||
| 96 (மாண்டவர்)[1] | 660 (மாண்டவர்)[1] | ||||||
மார்க்கோ போலோ பாலச் சம்பவம் (Marco Polo Bridge Incident) என்பது 1937ம் ஆண்டு சீனக் குடியரசின் தேசீயவாதப் புரட்சி இராணுவத்தின் படைகளுக்கும் சப்பான் பேரரசின் படைகளுக்கும் இடையில் நடந்த மோதலைக் குறிக்கும். இச்சம்பவமே இரண்டாவது சீன-சப்பான் போரின் (1937-45) துவக்கமாகக் கருதப்படுகிறது.