மார்க்கண்டேயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மார்க்கண்டேயா
இயக்குனர் முருகதாசா
தயாரிப்பாளர் வேல் பிக்சர்ஸ்
நடிப்பு வி. என். சுந்தரம்
சி. எஸ். குழந்தைவேலு பாகவதர்
கே. பி. ஸ்ரீநிவாசன்
எம். எஸ். கண்ணா பாய்
எஸ். என். கண்ணா மணி
வெளியீடு மே 11, 1935
நீளம் 16000 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

மார்க்கண்டேயா 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முருகதாசா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. என். சுந்தரம், சி. எஸ். குழந்தைவேலு பாகவதர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்கண்டேயா&oldid=1666923" இருந்து மீள்விக்கப்பட்டது