மலையாளிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மலையாளி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
മലയാളി
மலையாளிகள்
Narayana Guru.jpgMarthandan.jpgMGR with K Karunakaran (cropped).jpg
M. Night Shyamalan 2008 - still 40580 crop.jpgMata Amritanandamayi 140x190.jpgVeeraPazhassi.JPG Ravivarma1 140x190.jpgKj-yesudas-indian-playback-singer-2011.jpgKschithra.jpg
குறிப்பிடத்தக்க மலையாளிகள்:` நாராயண குரு • மார்த்தாண்ட வர்மர் • எம்.ஜி.ஆர். • எ. நைட் சியாமளன் • மாதா அம்ரிதானந்தமயி • பழசி ராஜா • ராஜா ரவி வர்மா • கே. ஜே. யேசுதாஸ் • சித்ரா
மொத்த மக்கள்தொகை

35,757,100[1]

குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
இந்தியாவின் கொடி இந்தியா 33,066,392
Flag of the United Arab Emirates ஐக்கிய அரபு அமீரகம் 773,624 [2]
சவூதி அரேபியாவின் கொடி சவூதி அரேபியா 447,440 [2]
குவைத்தின் கொடி குவைத் 134,728 [2]
ஓமான் கொடி ஓமான் 134,019 [2]
Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 105,655 [2]
Flag of the United Kingdom ஐக்கிய இராச்சியம் 97,737 [2]
கட்டார் கொடி கத்தார் 94,310 [2]
பஃரேய்னின் கொடி பஃரேய்ன் 58,146 [2]
கனடா கொடி கனடா 11,346 [2]
மலேசியா கொடி மலேசியா 10,636 [2]
ஆத்திரேலியாவின் கொடி ஆஸ்திரேலியா 9,793 [3]
சிங்கப்பூர் கொடி சிங்கப்பூர் 7,800 [2]
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான் 6,000 [4]
இசுரேலின் கொடி இசுரேல்
செருமனியின் கொடி செருமனி
தாய்லாந்து கொடி தாய்லாந்து
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா
பொட்ஸ்வானாவின் கொடி பொட்ஸ்வானா
Flag of the Maldives மாலைதீவுகள்
மொழி(கள்)
மலையாளம் (മലയാളം)
சமயங்கள்
இந்து, இசுலாம், கிறித்தவம், யூதம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
திராவிடர், பிராகி மக்கள், கன்னடர், தமிழர், தெலுங்கர், துளுவர்

மலையாளிகள் எனப்படுவோர் தென் இந்தியாவின் கேரள மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டு மலையாள மொழி பேசும் மக்கள் ஆவர். இவர்கள் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றாலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும், சில வளைகுடா நாடுகளிலும் கணிசமான தொகையினராக வாழ்கின்றனர். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 30,803,747 மக்கள் இந்த மொழியைப் பேசுகிறார்கள். மேலும் மலையாள மக்கள் கர்நாடகாவில் 701,673 (2.1%), மகாராஷ்டிராவில் 406,358 (1.2%), தமிழ்நாட்டில் 557,705 (1.7%) வசிக்கிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ethnologue report for Malayalam
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 Zachariah, K. C. & Rajan, S. Irudaya (2008), Kerala Migration Survey 2007 (PDF), Department of Non-resident Keralite Affairs, Government of Kerala, p. 48. This is the number of emigrants from Kerala, which is closely related to but different from the actual number of Malayalis.
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; IMMI என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. Where Malayalees once held sway: DNA India
"http://ta.wikipedia.org/w/index.php?title=மலையாளிகள்&oldid=1457887" இருந்து மீள்விக்கப்பட்டது