மலையாளத் திரைப்படத்துறை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலையாளத் திரைப்படத்துறை அல்லது மலையாள சினிமா மலையாள மொழித் திரைப்படங்களைக் குறிக்கும். இது இந்தியத் திரைப்படத் துறையின் ஒரு முக்கியமான பகுதி ஆகும். மோகன்லால், மம்முட்டி போன்ற மிக சிறந்த நடிகர்கள் மலையள சினிமாவிலிருந்து வந்தவர்கள்