காஷ்மீரி திரைப்படத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காஷ்மீரி திரைப்படத்துறை (Kashmiri cinema) என்பது இந்திய நாட்டில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தயாரிக்கப்படும் காஷ்மீரி மொழியில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைத்துறை ஆகும்.[1] முதல் காஷ்மீர் திரைப்படமான 'மைன்ஸ் ராட்' என்று திரைப்படம் 1964 இல் வெளியானது.[2]

1964 இல் முதல் காஷ்மீர் திரைப்படம் 'ஜெய்கிராம் பால்' இயக்கிய 'மெய்ன்ஸ் ராத்' என்ற திரைப்படம் ஆகும். அதை தொடர்ந்து 1972 ஆம் ஆண்டில் காஷ்மீர் கவிஞர் மஹ்ஜூரின் சுயசரிதை படமான 'ஷாயர்-இ-காஷ்மீர் மஹ்ஜூர்' என்ற படம் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் உருது மற்றும் காஷ்மீரி மொழியில் தயாரிக்கப்பட்டது. இந்த படம் சம்மு காசுமீர் மாநிலம் தகவல் துறை மற்றும் இந்திய திரைப்பட தயாரிப்பாளர் பிரபாத் முகர்ஜி ஆகியோரின் கூட்டு உருவாக்கம் ஆகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Allen (26 February 2004). "The Kashmiri film industry". ABOUT INDIAN CINEMA. பார்க்கப்பட்ட நாள் 11 August 2015.
  2. "Akh Daleel Loolech: a reason for Kashmir to celebrate". Merinews. 19 September 1909. Archived from the original on 15 நவம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 11 August 2015.
  3. Altaf, Sana (23 November 2012). "Kashmir's film industry longs for life". DAWN.COM. பார்க்கப்பட்ட நாள் 11 August 2015.