மலியதேவ கல்லூரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மலியதேவ கல்லூரி | |
| அமைவிடம் | |
|---|---|
| குருநாகல் இலங்கை |
|
| அமைவிடம் | அமைவிடம்: |
| தகவல் | |
| வகை | தேசியப் பாடசாலை |
| குறிக்கோள் | பாளி - Vidya Bhushanam Purusha Bhushanam (அறிவியல் மனிதனின் அணிகலன்) |
| தொடக்கம் | செப்டம்பர் 30 1888 |
| நிறுவனர் | அநாகரிக தர்மபால, சேர். ஹென்ரி ஸ்டீல் ஓல்கொட் |
| முதல்வர் | ஆர்.எம்.ஸி.பி. ரத்நாயக்க |
| தரங்கள் | வகுப்புகள் 1 - 13 |
| பால் | ஆண்கள் |
| மொத்த சேர்க்கை | 4000 |
| நிறங்கள் | |
| இணையத்தளம் | http://www.maliyadeva.edu.lk/ |
மலியதேவ கல்லூரி (Maliyadeva College) வடமேல் மாகாணம் குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள முன்னணி ஆண்கள் பாடசாலைகளில்களில் ஒன்றான இதுவொரு தேசியப் பாடசாலையாகும்.
குருநாகல் மாநகரில் அமைந்துள்ள இப் பாடசாலை பௌத்தப் பாடசாலையாகும். அநாகரிக தர்மபால மற்றும் கேர்னல் சேர். ஹென்ரி ஸ்டீல் ஓல்கொட் ஆகியோரால் செப்டம்பர் 30 1888 ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இக்கல்லூரியில் தரம் 1 - 13 வரை வகுப்புகள் உள்ளன. 4000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இதன் தற்போதைய அதிபர் ஆர்.எம்.ஸி.பி. ரத்நாயக்க ஆவார்.
படங்கள் [தொகு]
வெளியிணைப்புக்கள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Maliyadeva College தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |