மலகசி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Malagasy
மலகசி
 நாடுகள்: மடகாஸ்கர், கொமோரோஸ், ரெயூனியன், மயோட்டே
 பேசுபவர்கள்: + 20 மில்லியன்
மொழிக் குடும்பம்: ஆஸ்திரோனீசிய
 மலாய-பொலினீசிய
  போர்னியோ-பிலிப்பீன்ஸ்
   பரீட்டோ
    Malagasy
மலகசி
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: mg
ஐ.எசு.ஓ 639-2: mlg
ISO/FDIS 639-3: mlg 

மலகசி மொழி (Malagasy, இந்த ஒலிக்கோப்பு பற்றி கேட்க) மடகாஸ்கர் நாட்டின் ஆட்சி மொழிகளில் ஒன்றாகும். ஆஸ்திரோனீசிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழிகளில் இம்மொழி மட்டும் ஆப்பிரிக்காவில் பெரும்பான்மையாக பேசப்படும். ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் மொத்தமாக இம்மொழியை பேசுகின்றனர். மிகவும் மேற்கில் பேசப்படும் ஆஸ்திரோனீசிய மொழியாகும். ஆஸ்திரோனீசிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தது காரணமாக மலாய், இந்தோனேசியம், ஹவாய் மொழி போன்ற மொழிகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மலகசி_மொழி&oldid=1478715" இருந்து மீள்விக்கப்பட்டது