மன்விந்தர் பிஸ்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மன்விந்தர் பிஸ்லா
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் மன்விந்தர் பிஸ்லா
பிறப்பு 27 திசம்பர் 1984 (1984-12-27) (அகவை 29)
இந்தியா
வகை குச்சக்காப்பாளர், துடுப்பாட்டம்
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
முதல் ஏ-தர 20-20 இளைஞர் தேர்வு
ஆட்டங்கள் 31 29 5 3
ஓட்டங்கள் 1537 531 78 133
துடுப்பாட்ட சராசரி 32.02 21.24 19.50 26.60
100கள்/50கள் 4/6 0/3 0/0 0/1
அதிக ஓட்டங்கள் 168 81 42* 78
பந்து வீச்சுகள் 120 36 0 480
இலக்குகள் 0 0 3
பந்துவீச்சு சராசரி 74.66
சுற்றில் 5 இலக்குகள் 0 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a n/a 0
சிறந்த பந்துவீச்சு 0/3 0/15 2/29
பிடிகள்/ஸ்டம்புகள் 81/12 21/11 8/0 3/0

செப்டம்பர் 25, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

மன்விந்தர் பிஸ்லா (Manvinder Bisla, பிறப்பு: திசம்பர் 27, 1984), இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இவர் 31 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 29 ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மன்விந்தர்_பிஸ்லா&oldid=1374843" இருந்து மீள்விக்கப்பட்டது