மன்விந்தர் பிஸ்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்விந்தர் பிஸ்லா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மன்விந்தர் பிஸ்லா
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பங்குகுச்சக்காப்பாளர், துடுப்பாட்டம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதது ஏ-தர 20-20 இளைஞர் தேர்வு
ஆட்டங்கள் 31 29 5 3
ஓட்டங்கள் 1537 531 78 133
மட்டையாட்ட சராசரி 32.02 21.24 19.50 26.60
100கள்/50கள் 4/6 0/3 0/0 0/1
அதியுயர் ஓட்டம் 168 81 42* 78
வீசிய பந்துகள் 120 36 0 480
வீழ்த்தல்கள் 0 0 3
பந்துவீச்சு சராசரி 74.66
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a n/a 0
சிறந்த பந்துவீச்சு 0/3 0/15 2/29
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
81/12 21/11 8/0 3/0
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 25 2008

மன்விந்தர் பிஸ்லா (Manvinder Bisla, பிறப்பு: திசம்பர் 27, 1984), இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இவர் 31 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 29 ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்விந்தர்_பிஸ்லா&oldid=3718968" இலிருந்து மீள்விக்கப்பட்டது