மனிதனில் காணப்படும் செயலிழந்த பொய்யான மரபணுக்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனிதனில் காணப்படும் செயலிழந்த பொய்யான மரபணுக்களின் பட்டியல் இது.

  • டபுள்யூஎண்டி3ஏ (WNT3A) பொய்யான மரபணு, வால் வளர்ச்சியுடன் தொடர்புடையது[1]
  • என்சிஎப்1சி (NCF1C) பொய்யான மரபணு, இரத்த வெள்ளை அணுவுடன் தொடர்புடையது.[2] இது நடுவமைநாடி நிக்கோடினமைடு அடினைன் இரட்டை நியூக்ளியோடைடு பாசுபேட் ஆக்சிடேசு (NADPH) நொதியின் ஒரு பகுதியை உருவாக்குகிறது, இது மீஆக்சைடு அயனியை உருவாக்குகிறது.[3]
  • ஜியுஎல்ஓ (GULO) பொய்யான மரபணு, உயிர்ச்சத்து சி உற்பத்தியுடன் தொடர்புடையது
  • ஐஆர்ஜிஎம் (IRGM) பொய்யான மரபணு, நோயெதிர்ப்பு அமைப்புடன் தொடர்புடையது[4]
  • எச்எச்ஏஏ (hHaA) பொய்யான மரபணு, உரோமம் போன்ற உடல் முடியுடன் தொடர்புடையது:[5] மீமுரண் மயிர்நோய் காண்க
  • டிஈஎப்டி1பி (DEFT1P) பொய்யான மரபணு, நோயெதிர்ப்பு அமைப்புடன் தொடர்புடையது[6]
  • யூரேட் ஆக்சிடேசு பொய்யான மரபணு, யூரிக் அமிலத்தின் செயலாக்கத்துடன் தொடர்புடையது
  • ஒளிவினை நொதி பொய்யான மரபணு, புற ஊதா கதிர்வீச்சினால் சேதமடைந்த டி. என். ஏ. வை சரிசெய்வதோடு தொடர்புடையது
    • வெளிப்படையான நன்மைகள் இருந்தபோதிலும் ஒளிவினை நொதி குறியாக்கம் செய்யப்படாது.[7] மாறாக, இந்த மரபணு கிரிப்டோக்ரோம்களுக்கு குறியாக்கம் செய்ய மாற்றப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-08-16. பார்க்கப்பட்ட நாள் 2022-11-03.
  2. "NCF1C neutrophil cytosolic factor 1C pseudogene [Homo sapiens (human)] - Gene - NCBI". www.ncbi.nlm.nih.gov. பார்க்கப்பட்ட நாள் 2021-10-14.
  3. "NCF1C Gene - GeneCards | NCF1C Pseudogene". www.genecards.org. பார்க்கப்பட்ட நாள் 2021-10-14.
  4. Plos genetics on IRGM pseudogene
  5. hHaA pseudogene
  6. "Retrocyclin pseudogene reactivation as defense against AIDS". Archived from the original on 2012-04-02. பார்க்கப்பட்ட நாள் 2022-11-03.
  7. Lucas-Lledó, José Ignacio; Lynch, Michael (2009-05-01). "Evolution of Mutation Rates: Phylogenomic Analysis of the Photolyase/Cryptochrome Family". Molecular Biology and Evolution 26 (5): 1143–1153. doi:10.1093/molbev/msp029. பன்னாட்டுத் தர தொடர் எண்:0737-4038. பப்மெட்:19228922.