நடுவமைநாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
A neutrophil, stained with Wright's stain.  This cell is approximately 12 µm in diameter.
A blood smear showing a neutrophil granulocyte; the three-lobulated nucleus can be seen. This picture has been stained with MayGrunwald Giemsa, and observed with a 100x objective in oil immersion.

நடுவமைநாடிகள் அல்லது நடுவமைச்செல்கள் அல்லது நியூட்ரோபில்கள் (Neutrophils) (இலங்கை வழக்கு:நடுநிலை நாடி) எனப்படுபவை குருதி உயிரணுக்களில் ஒரு வகையான வெண்குருதியணுக்களில் மிக அதிகளவில் காணப்படும் உயிரணுக்கள் ஆகும். வெண்குருதியணுக்களில் 60-70% மானவை, இவ்வகை உயிரணுக்களே ஆகும். இவற்றில் உட்கரு பல வடிவங்களில் அமைந்திருக்கும். எனவே இவற்றிற்குப் பல்லுரு உட்கரு நியூட்ரோபில்கள் (Polymorphonuclear Neutrophils) என்று பெயர். இவை நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் மிக முக்கிய பங்காற்றும்.

வெளி இணைப்பு: [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=நடுவமைநாடி&oldid=1356257" இருந்து மீள்விக்கப்பட்டது