மணிக்கூட்டுக் கோபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ராஜபாய் கோபுரம், மும்பாய், இந்தியா

மணிக்கூட்டுக் கோபுரம் அல்லது மணிக்கூண்டு என்பது, பொதுவாக நான்கு திசைகளிலும் இருந்து பார்க்கக்கூடிய வகையில் அதன் நான்கு பக்கங்களிலும் மணிக்கூடுகள் பொருத்தப்பட்ட ஒரு கோபுரம் ஆகும். மணிக்கூட்டுக் கோபுரங்கள், கிறிஸ்தவ தேவாலயங்களின், அல்லது நகர மண்டபங்களின் பகுதியாக இருக்கக்கூடும். பல மணிக்கூட்டுக் கோபுரங்கள் இதற்கெனக் கட்டப்பட்ட தனிக் கோபுரங்களாகவும் உள்ளன.

[தொகு] இவற்றையும் பார்க்க

"http://ta.wikipedia.org/w/index.php?title=மணிக்கூட்டுக்_கோபுரம்&oldid=747108" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்