திசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

திசைகள் புவியின் காந்த புலன் கொண்ட வட துருவத்தை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டன, அதன் அடிப்படையில் காந்த புலன் கொண்ட பகுதி வடக்கு திசை என்றும், காந்த புலன் அற்ற எதிர் திசையை தெற்கு திசை என்றும் சொல்லப்படுகிறது. அதேவேளை பூமி தன்னை தானே சுற்றும் போது, சூரியனை அடிப்படையாக வைத்து கிழக்கு, மேற்கு என்று கணிப்பிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் இந்த நான்கு திசைகளை வைத்துக்கொண்டு மேலும் பக்க திசைகள் உருவாக்க பட்டன. அவையாவன: தெற்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு இவை நாட்திசைகளாகும். எண்திசைகளாக தெற்கு,தென்மேற்கு, மேற்கு,வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு என்று சொல்லப்படுகின்றன. இப்படி பூமியை எண் திசைகளாக பிரித்தாலும் இன்றைய காலத்தின் அதி உச்ச தொழில்நுட்பம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு திசைகளையே முன்னுதாரனாமாக் கொண்டு சரியான, அதேவேளை துல்லியமான இடங்களை குறிப்பிடுகிறார்கள். இந்த வகை இடங்களை பாகையின் அடிப்படியில் கூறப்படுகின்றன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=திசை&oldid=1659821" இருந்து மீள்விக்கப்பட்டது