மகிசாதல் பெண்கள் கல்லூரி

ஆள்கூறுகள்: 22°11′31″N 87°59′33″E / 22.191832°N 87.9923977°E / 22.191832; 87.9923977
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகிசாதல் பெண்கள் கல்லூரி
মহিষাদল গার্লস কলেজ
வகைஇளங்கலை பொதுக்கல்லூரி
உருவாக்கம்1969; 55 ஆண்டுகளுக்கு முன்னர் (1969)
சார்புவித்யாசாகர் பல்கலைக்கழகம்
தலைவர்முனைவர்.சௌமென் குமார் மஹாபத்ரா
முதல்வர்முனைவர்.உத்பால் குமார் உத்தசானி
அமைவிடம்
ரங்கிபாசன்
,
மகிசாதல்
, ,
721628
,
22°11′31″N 87°59′33″E / 22.191832°N 87.9923977°E / 22.191832; 87.9923977
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்கல்லூரி இணையதளம்
மகிசாதல் பெண்கள் கல்லூரி is located in மேற்கு வங்காளம்
மகிசாதல் பெண்கள் கல்லூரி
Location in மேற்கு வங்காளம்
மகிசாதல் பெண்கள் கல்லூரி is located in இந்தியா
மகிசாதல் பெண்கள் கல்லூரி
மகிசாதல் பெண்கள் கல்லூரி (இந்தியா)


மகிசாதல் பெண்கள் கல்லூரி இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் 1969 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட,[1] ஒரு பெண்கள் கல்லூரியாகும். கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் இளங்கலை படிப்புகளை வழங்கும் இக்கல்லூரி, அந்த மாவட்டத்தின் ஒரே மகளிர்க் கல்லூரியாகும். ஆரம்பத்தில் கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கபட்டிருந்த இக்கல்லூரி தற்போது வித்யாசாகர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[2]

துறைகள்[தொகு]

இக்கல்லூரி கீழ்க்கண்ட துறைகளின் கீழ் பல்வேறு பாடங்களை வழங்குகிறது :

அறிவியல் பிரிவு[தொகு]

  • வேதியியல்
  • கணினி அறிவியல்
  • இயற்பியல்
  • கணிதம்
  • ஊட்டச்சத்து
  • உடலியல்
  • மானுடவியல்

கலை மற்றும் வணிகப் பிரிவு[தொகு]

  • பெங்காலி
  • ஆங்கிலம்
  • சமஸ்கிருதம்
  • வரலாறு
  • நிலவியல்
  • அரசியல் அறிவியல்
  • சமூகவியல்
  • தத்துவம்
  • கல்வி
  • இசை
  • உடற்கல்வி





அங்கீகாரம்[தொகு]

இக்கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவால் (UGC) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலால் (NAAC) அங்கீகாரம் பெற்று 2006 ஆம் ஆண்டில் B தகுதியும் வழங்கப்பட்டது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Colleges in West Bengal, University Grants Commission
  2. "Affiliated College of Vidyasagar University". Archived from the original on 2012-02-25.
  3. "Institutions Accredited/ Re- accredited by NAAC whose accreditation validity period is over" இம் மூலத்தில் இருந்து 2012-05-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120512054834/http://www.naac.gov.in/sites/naac.gov.in/files/Validity_expired_institutions.pdf.