மகராசி வாழ்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகராசி வாழ்க
இயக்கம்பாலமுருகன்
தயாரிப்புவிஜயாம்பிகா பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்கணேஷ்
கே. ஆர். விஜயா
வெளியீடுமார்ச்சு 5, 1976
நீளம்3996 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மகராசி வாழ்க 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாலமுருகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகராசி_வாழ்க&oldid=3310010" இலிருந்து மீள்விக்கப்பட்டது