மகத் மகளிர் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகத் மகளிர் கல்லூரி
வகைஇளநிலை, முதுநிலை கலை அறிவியல், மகளிர்
உருவாக்கம்1946; 78 ஆண்டுகளுக்கு முன்னர் (1946)
வேந்தர்பாகூ சவுகான்
துணை வேந்தர்கிரிசு குமார் சவுத்ரி
அமைவிடம், ,
சேர்ப்புபட்னா பல்கலைக்கழகம்
இணையதளம்magadhmahilacollege.org

மகத் மகளிர் கல்லூரி, (Magadh Mahila College) 1946-இல் நிறுவப்பட்டது. இது பீகார் மாநிலம் பட்னாவில் உள்ள ஒரு மகளிர் கல்லூரி ஆகும். இது பட்னா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரி ஆகும்.[1] இக்கல்லூரி அறிவியல், கலை மற்றும் வணிகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை வழங்குகிறது.

அங்கீகாரம்[தொகு]

மகத் மகளிர் கல்லூரிக்கு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை ஏ தரநிலை வழங்கியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Affiliated College of Patna University".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகத்_மகளிர்_கல்லூரி&oldid=3877845" இலிருந்து மீள்விக்கப்பட்டது