பேச்சு:வெட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெட்டி உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இதன் பெயர் வெட்டிவேர் இன்றே இருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 06:22, 12 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

வேர் என்ற சொல் ஏன் வர வேண்டும்?--பாஹிம் 06:40, 12 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

உருளைக்கிழங்கில் உருளை என்பது தனிச் சொல்லாக இருப்பதில்லை. அது போல் தான் இதுவும்.--Kanags \உரையாடுக 06:53, 12 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

உருளைக் கிழங்கு ஆசியாக் கண்டத்தையே சார்ந்ததன்று. அது பின்னாளில் வந்ததென்பதால் அப்படிப் பயன்படுத்தப்படுகிறது. எனினும், இது தமிழ் மக்கள் வாழும் பகுதிகளிற் பண்டைக் காலத்திலிருந்தே உள்ளதன்றோ.--பாஹிம் 06:58, 12 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

எது எப்படி என்றாலும் இவ்வாறான கட்டுரைத் தலைப்புகளை மாற்றும் போது அதன் பேச்சுப் பக்கத்தில் உரையாடி விட்டு மாற்றுவது நல்லது. விக்கியில் அந்தப் பழக்கத்தைக் கொண்டு வருவோம்.--Kanags \உரையாடுக 07:17, 12 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

நல்லது. அப்படியே செய்யலாம்.--பாஹிம் 07:20, 12 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வெட்டி&oldid=924973" இலிருந்து மீள்விக்கப்பட்டது