வெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வெட்டிவேர்
Vetiver
Vetiveria zizanioides0.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
பிரிவு: பூக்கும் தாவரம்
(தரப்படுத்தப்படாத) ஒருவித்திலையி
வகுப்பு Liliopsida
வரிசை: Poales
குடும்பம்: Poaceae
பேரினம்: Chrysopogon
இனம்: C. zizanioides
இருசொற்பெயர்
Chrysopogon zizanioides
(L.) Roberty
வெட்டி விசிறி

வெட்டிவேர் (Chrysopogon zizanioides) என்பது புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரம். இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது. இப்புல் ஒன்றரை மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. உயரமான தண்டையும் நீண்ட தாள்களையும் கொண்டிருக்கும். இதன் பூக்கள் பழுப்பு கலந்த ஊதா நிறத்தில் இருக்கும். இதன் வேர் இரண்டில் இருந்து நான்கு மீட்டர் ஆழம் வரை செல்லக் கூடியது.

ஐத்தி, இந்தியா, சாவா ஆகிய நாடுகளில் இது பரவலாக வளர்க்கப் படுகிறது.

பயன்கள்[தொகு]

இதன் வேர் மண்ணரிப்பைத் தடுக்க உதவுகிறது.[1] வெட்டி வேர் நறுமண எண்ணெய்கள் செய்யவும், தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது.

மேற்கோள்[தொகு]

  1. "Konkan Railway: Chugging along 11 successful years". The Times Of India. 2009-01-25. http://articles.timesofindia.indiatimes.com/2009-01-25/mangalore/28035938_1_konkan-railway-anti-collision-device-krcl. பார்த்த நாள்: 2011-06-20. "Efforts have been taken to increase safety on the route by executing massive earthworks, widening slopes, planting vetiver grass to control soil erosion, and other geo-tech works to arrest boulder falls and soil slippage during monsoon. Major traffic disruptions were averted on the route in past three years since these works were executed and a special monsoon timetable implemented on the route, the release said." 

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=வெட்டி&oldid=1666761" இருந்து மீள்விக்கப்பட்டது