பேச்சு:வீர சைவம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீர சைவம் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


//பண்டாரம் என்றும் அழைக்கப்படுவர்// என்பது சரியானதா? பண்டாரங்கள் அனைவரும் வீர சைவர்களாயிருக்கலாம். ஆனால், வீர சைவர்கள் அனைவரும் பண்டாரங்களாவரா?--Kanags \உரையாடுக 07:15, 13 பெப்ரவரி 2011 (UTC) PHANDARAM ENPATHU KETTA VARTAI ALLA , PANBU + ARAM ,ATHAVATHU PALA NALLA PANBUKALAI ULATAKKIAYAVARKAL ENPATHE PORUL.

வீரசைவம் தமிழ்நாட்டில் தோன்றியதாகவும் மாணிக்கவாசகர் வீரசைவர் என்றும் துறைசார் ஆய்வு வுல்லுநர்களின் கருத்துக்கள் உண்டு. அதனால் இக்கட்டுரையை கர்நாடக வீரசைவத்துடன் இணைக்க தேவையில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:01, 31 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

//பண்டாரங்கள் அனைவரும் வீர சைவர்களாயிருக்கலாம். ஆனால், வீர சைவர்கள் அனைவரும் பண்டாரங்களாவரா?//

பண்டாரம் என்பது பதவி. பிற்காலத்தில் சாதி ஆகிவிட்டது. அதனால் அந்த பதவி அனுபவித்த மற்ற சாதியினரும் அப்பெயரை கொண்டிருக்கலாம். அதே சமயம் வீரசைவர் அனைவரும் பண்டாரமல்ல. சிவாச்சாரியாரிலும் வீரசைவர் உள்ளனர்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:03, 31 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வீர_சைவம்&oldid=2437022" இலிருந்து மீள்விக்கப்பட்டது