பேச்சு:வாழையைத் தாக்கும் தீ நுண்மங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையெய் எனது நண்பரும், நானும் ஆய்வு கட்டுரையாக எழுதி ஒரு Journal க்கு அனுப்பி உள்ளோம். என்னுடைய பங்கு இதில் சிறிதளவுதான். சில தவிர்க்க முடியாத கரணியத்தால் ,என்னால் முழு கட்டுரையெய் மாற்ற முடியவில்லை. எங்களின் கட்டுரை அச்சுக்கு ஏற்று கொள்ள பட்டால், அப்படியே தமிழில் மாற்றுவது என முடிவு செய்துள்ளேன். அதனால் அரைகுறையான இப்பகுதிக்கு பொருந்து கொள்ளவும்..

நன்றி --Munaivar. MakizNan 23:40, 15 ஜூலை 2009 (UTC)

ஆய்விதழில் ஏற்பு பெற நல்வாழ்த்துகள். ஏற்புபெற்று வெளியாகிய பின் தமிழில் வடித்துத் தாருங்கள். அதுவும் ஒரு வரலாற்று நிகழ்வாக இருக்கும். இப்பொழுது இருக்கும் கட்டுரையை விக்கிநடைக்கு மாற்ற வேண்டும் என்று நமக்கே நாம் நினைவூட்டிக்கொள்ள இப்போதைக்கு ஒரு குறிப்பு இட்டு வைத்திருக்கின்றோம். தவறாக நினைக்க வேண்டாம். --செல்வா 01:25, 16 ஜூலை 2009 (UTC)