பயனர்:MakizNan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
MakizNan2.JPG
MakizNan3.JPG
MakizNan.jpg

பெயர்: மகிழ்நன்

படிப்பு: உயிர்தொழில் நுட்பவியலில் முனைவர் பட்டம் (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்)


சொந்த ஊர் : மேலக்கால், வாடிபட்டி வட்டம் ,மதுரை மாவட்டம்

பிடித்த துறை: உயிர்தொழில் நுட்பவியல், தற்பொழுது மூளையில் காயங்களினால் ஏற்படும் மாற்றங்களை பற்றி ஆய்வு செய்கிறேன். regulation of micro RNAs on brain focal ischemia.

பிடித்த பணிகள்: சாதி ஒழிப்பு, தமிழர்க்கான ஒரு நாடு என்பதை அடைய முயல்பவர்களை ஆதரிப்பவன்.

தற்போதிய இருப்பிடம்: மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,மதுரை.



ஆய்வுகள் முதிர்ச்சி (அனுபவம்)  :

வெண்டை மஞ்சள் நரம்பு தீ நுண்மத்தில் ஆய்வு பட்டம்- மதுரை காமராசர் பல்கலைகழகம்.

தக்காளி இலை சுருட்டு தீ நுண்மத்தில் ஆய்வு- வல்கானி மையம், பெட்-தேகன் , இசுரேல்.

மூளை புற்றுநோய் குருத்தணுக்கள்- வைசுமன் மையம் , ரேகொவாட், இசுரேல்.

மூளை காயங்கள் - மடிசன்

தற்பொழுது: geminivriuses, Potyviruses, miRNA, edible vaccine.

எழுத விரும்பும் கட்டுரைகள்:

குருத்தணுக்கள் மற்றும் புற்றுநோய் குருத்தணுக்கள் - Stem cell and Cancer stem cells

புரத மிகைபடுத்தலும் சிக்கலும்- Protein expression and Problems

மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்- Genetically modified plant

பயிர் தொழிலகம்- Plant Industry

மூளை காயங்களும் மரபணு வெளிப்பாடும் - brain ischemia and gene expression

மூலக்கூறு இயல்களின் வினைகள் மற்றும் நுட்பங்கள்


எழுத விரும்பும் ஆய்வுகள்:

மரபணு வெளிப்படுதலும் மாந்தர் பண்புகளும் - Genes impact on human behaviors

காதல், காமத்தில் மரபணுக்களின் பங்களிப்புகள்- gene expression on love and lust.

நிழலின் தழல் சாதி - ஒரு தொலைநோக்கு பார்வை.



சிங்களனே!

அறிவியலில் வரலாறு படைத்த மேற்குலகில்

அனைவரும் ஆளலாம் யென சட்டம்‍‍‍‍- சிங்களனே

புத்தம்யென புற்று நோயாய் புளுகி‍ தமிழனை

யுத்தம்கொண்டு எம்மக்களின் உயிர் கொல்கிறாய்!

அறுபதுக்கு மேல் நோபல் பொற்கிழியெய்

அள்ளிச்சென்ற யூதனிடம் தலைக்கனம்யில்லை- சிங்க‌ள‌னே

ம‌ட்டி முட்டாள் உன‌க்கு யேன்

ஆட்ட‌ம் ஆணவ‌ம் ஆதிக்க‌ம் க‌ர்வ‌ம்!

கூர்மை குத்துமா? த‌ன்னையே குத்தி கொள்ளும்

கூறு கெட்ட‌ சிங்க‌ள‌னே உன‌க்குயேன்

த‌ற்பெருமை த‌காத‌ யெண்ண‌ம்!

செம்மொழியும் இல‌க்கிய‌ பெருமை த‌மிழில்

செத்தொழிய‌ வேண்டிய‌ சாதித் திமிர் த‌மிழ‌ட‌ன‌த்தில்

தேவ‌னும் ப‌ள்ள‌னும் வ‌ன்னிய‌னும் ப‌றைய‌ரும்யென‌

தேடாம‌ல் கிடைக்கும் எதிரியும் பிரிவினையும் எம்மிட‌த்தில்

ப‌ண‌துக்கும் ப‌த‌விக்கும் ப‌ல்லிளித்து த‌மிழ‌னை

புற‌முதுகில் குத்தும் குழிதோண்டி புதைக்கும்

உள்ல‌ருப்பு மிகுத்த‌ கூட்ட‌ம் எங்க‌ள‌ட‌த்தில்-‍ சிங்க‌ள‌னே

உன‌து வெற்றி உன்னால் அல்ல‌ எங்க‌ளுக்கு

எங்க‌ளால் வைத்து கொண்ட‌ வேட்டு!

--Munaivar. MakizNan 17:26, 30 ஜூலை 2009 (UTC)

"http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:MakizNan&oldid=594971" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி