பேச்சு:வாகை மாலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதற்கு மேல் என்ன உள்ளடக்கம் வேண்டும் மதன் ? குறுங்கட்டுரைக்குத் தேவையான 3 வரிகளோடு அடிக்குறிப்புகளும் தெளிவாக உள்ளன. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 05:48, 2 சூன் 2012 (UTC)[பதிலளி]

ஆம், இக்கட்டுரை குறுங்கட்டுரை என்றாலும் கட்டுரைப் பொருளைப் பற்றிய அடிப்படைத் தகவல்கள் சான்றுகளுடன் இருப்பதால் இதை நீக்க வேண்டாம் எனக் கோருகிறேன். குறிப்பிடுதன்மையும் உண்டு. -- சுந்தர் \பேச்சு 06:21, 2 சூன் 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வாகை_மாலை&oldid=1126088" இலிருந்து மீள்விக்கப்பட்டது