பேச்சு:ரூச் பூங்கா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரூக் பூங்கா?--சிவக்குமார் \பேச்சு 05:59, 17 மே 2009 (UTC)[பதிலளி]

Rouge ரூஷ் அல்லது ருஜ் என்பது சரியான ஒலிப்பு([1]). தமிழில் ரூச்.---Kanags \பேச்சு 07:31, 17 மே 2009 (UTC)[பதிலளி]
நன்றி கனகு.--சிவக்குமார் \பேச்சு 07:40, 17 மே 2009 (UTC)[பதிலளி]

ரூஷ், ரூஜ் - எதுவாக இருந்தாலும் ரூசு என்று எழுதுவதே தமிழக வழக்காக இருக்கும். சொல்லின் ஈற்றில் வரும் ஷ், ஜ் ஒரு போதும் ச் என எழுதப்படுவதில்லை. (brush -> புருசு, raj - ராசு) --ரவி 08:33, 17 மே 2009 (UTC)[பதிலளி]

உரூழ்சு பூங்கா என்றும் எழுதலாம்.--செல்வா 02:51, 29 மே 2009 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ரூச்_பூங்கா&oldid=384198" இலிருந்து மீள்விக்கப்பட்டது