பேச்சு:ரிச்சி பெனோட்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேநிலைக்குக் கொண்டு வந்ததில் என்பது சரியா அல்லது மேல்நிலை என திருத்தலாமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:45, 10 ஏப்ரல் 2015 (UTC)

மேநிலை என்றும் சொல்வார்கள். ஆனால் மேநிலை, மேனிலை எது சரியானது எனத் தெரியவில்லை. குழப்பும் என்றால் மேல்நிலை என்றே எழுதலாம்.--Kanags \உரையாடுக 11:50, 10 ஏப்ரல் 2015 (UTC)

தமிழகத்தில் மேனிலைப் பள்ளி என எழுதுகிறார்கள்! காண்க: மேனிலைப் பள்ளி - மேல்நிலைப் பள்ளி - higher secondary school--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:57, 10 ஏப்ரல் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ரிச்சி_பெனோட்&oldid=1837550" இலிருந்து மீள்விக்கப்பட்டது