பேச்சு:முந்நீர் (சொல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதனை விக்சனரிக்கு மாற்றலாம், அல்லது கடல் கட்டுரையில் இத்தகவலை சேர்க்கலாம். தனிக்கட்டுரை தேவையற்றது.--Kanags \உரையாடுக 03:12, 11 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

கட்டுரை முற்றுப்பெறும் வரையில் காத்திருக்கப் பொறுமை இல்லை. என் காலத்தை மிச்சமாக்க விரும்புகிறீர்கள். நீக்கிவிடுங்கள். தேவைப்பட்டால் உரிய இடத்தில் சேர்த்துவிடுங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 03:25, 11 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

கடல் கட்டுரையில் ஏற்கனவே இது பற்றிய குறிப்பு உள்ளது. இங்கு தந்துள்ள மேற்கோளை விளக்கத்துடன் கடல் கட்டுரையில் இணைக்கலாம்.--Kanags \உரையாடுக 03:47, 11 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
கடல் கட்டுரை கடலைப் பற்றிய செய்திகளைக் கொண்டது.
முந்நீர் கட்டுரை சொல்லை விளக்குவது.
செய்தி வேறு. சொல் வேறு.
விக்சனரியில் சொல்லுக்குப் பொருள் தரலாம். சொல்லை விளக்கலாம். சொல்லைப் பற்றிய பல்வேறு அறிஞர்களின் கருத்தைக் காட்டி விரிவாக்க இயலாது.
ஆங்கில விக்கிப்பீடியாவில் சொல்லைத் தேடிப் பாருங்கள்.
தமிழ் வளரவேண்டிய முறைமையை விளக்கும்.
இந்தக் கட்டுரை விரியும்.
குறிப்பை நீக்கிய பின்னர் தொடரலாம். --Sengai Podhuvan (பேச்சு) 06:07, 11 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
  • கடல் கட்டுரையில் கடலைக் குறிக்கும் சொற்களாகக் காட்டப்பட்டுள்ள ஒவ்வொன்றுக்கும் ஆட்சி மேற்கோள் ஒப்புநோக்கம் முதலானவற்றுடன் தனித்தனி கட்டுரை விரிவாகப் பக்கவழி நெறிப்படுத்தல் முறையில் அறிஞர்களால் உருவாக்கப்படுமாயின் வரவேற்கலாம். --Sengai Podhuvan (பேச்சு) 06:23, 11 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
சரி ஐயா, நீங்கள் கட்டுரையை விரிவாக்கும் வரை பொறுத்திருக்கிறேன். இப்போதைக்கு வார்ப்புருவை நீக்குகிறேன். மேலும், முந்நீர் என்பதற்கு கடலைத் தவிர வேறு அர்த்தங்கள் உள்ளனவா. அவ்வாறில்லை எனில், கட்டுரைத் தலைப்பை வெறுமனே முந்நீர் எனவே வைக்கலாம்.--Kanags \உரையாடுக 10:35, 11 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முந்நீர்_(சொல்)&oldid=1741070" இலிருந்து மீள்விக்கப்பட்டது