பேச்சு:முடிதும்பை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறித்த கட்டுரையில் கூறப்படும் தாவரம் முடிதும்பை என வழங்கப்படுகிறது. தும்பை (தும்பங்காய்) சமையலுக்குப் பயன்படும் மற்றுமொரு தாவரமாகும். கருத்துக்கூறவும்--சஞ்சீவி சிவகுமார் 22:40, 7 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

தும்பங்காய் (spiny gourd), தாவரவியல் பெயர் en:Momordica dioica. தமிழ் நாட்டில் எவ்வாறு அழைக்கப்படுகிறது என்பதை யாராவது சிரமம் எடுத்து கண்டறிந்தால் முடிதும்பை, தும்பை குழப்பத்தை சீர்தூக்க உதவும்.--சஞ்சீவி சிவகுமார் 16:00, 10 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

தும்பை எனும் தலைப்பில் வேறு கட்டுரை ஆரம்பிக்கப்பட்டு இக்கட்டுரை முடிதும்பை என நகர்த்தப்பட்டுள்ளது.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 17:14, 5 மே 2012 (UTC)[பதிலளி]
வணக்கம் சஞ்சீவி சிவகுமார். தும்பை (சங்க இலக்கியம்) என்பதே முடிதும்பை( சித்த மருத்துவம்) எனவும் அழைக்கப்படுகிறது. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:36, 5 மே 2012 (UTC)[பதிலளி]
ஆம் பார்வதிஸ்ரீ. இலங்கையில் தும்பை என வேறு ஒரு காயை அழைக்கின்றோம். அது தமிழ்நாட்டில் எப்பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது எனத் தெரியவில்லை.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 22:51, 6 மே 2012 (UTC)[பதிலளி]

தமிழ்நாட்டில் காட்டுப் பாகற்காய் என அழைக்கிறார்கள் என்று நினைக்கின்றேன். இவ்விணைப்பில் Momordica dioica என்று தேடிப் பாருங்கள். காட்டுப் பாகற்காய் என்ற தமிழ்ச் சொல்லே வழங்கப்பட்டுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 02:55, 7 மே 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முடிதும்பை&oldid=1102503" இலிருந்து மீள்விக்கப்பட்டது