தும்பை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தும்பை | ||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||
|
||||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||||
| Momordica dioica ரொக்சுபர்கு. முந்தைய Willd. |
தும்பை (Momordica dioica) எனப்படுவது இந்தியாவிலும் இலங்கையிலும் மரக்கறியாகப் பயன்படுத்தப்படும் தாவர இனமொன்றாகும். தும்பங்காய் எனப்படும் இதன் காய்கள் பொரிக்கவும், கறியாக்கவும் படுவதுடன் இறைச்சி அல்லது மீனுடன் சேர்த்தும் உணவாகக் கொள்ளப்படுகின்றன.
அசாமிய மொழியில் இது பாத் கெரெல என்றும் வங்காளியில் பாத் கொரொல, கீ கொரொல, கன்கரொல் என்றும் தெலுங்கு மொழியில் பொடா கக்காரா என்றும் ஆந்திராவின் கிழக்குக் கரையோரப் பகுதிகளில் ஆக்கக்கராக் காயா என்றும் சிங்களத்தில் தும்ப என்றும் அழைக்கப்படுகிறது.
மேலும் பார்க்க [தொகு]
வெளித் தொடுப்புகள் [தொகு]
- ITIS அறிக்கை
- படம்
- Phyto-pharmacology of Momordica dioica Roxb. ex. Willd: A Review. International Journal of Phytomedicine.