பேச்சு:மதுரை வீரன் (1956 திரைப்படம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் மதுரை வீரன் (1956 திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

பக்கத்திற்கு தேவையான இணைப்பினையே இணைத்திருக்கிறேன். இணைப்பினை நீக்குவதாக இருப்பின் காரணத்தினை தெரியப்படுத்தவும்.

நன்றி.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

சொந்த தளத்துக்கு பயனர்கள் வெளி இணைப்புகள் தருவதை அனுமதிப்பதில்லை என்பதால், இந்த இணைப்பினை நீக்கியுள்ளேன். வெளி இணைப்புகள் தொடர்பான கொள்கை பக்கத்தை - விக்கிப்பீடியா:வெளி இணைப்புகள் பாருங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 02:41, 6 சனவரி 2011 (UTC)[பதிலளி]