பேச்சு:பேரரசர் அலெக்சாந்தர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேரரசர் அலெக்சாந்தர் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia


@AntanO: வணக்கம். இக்கட்டுரை ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு முழுவதுமாக விரிவாக்கப்பட்டுள்ளது. 3.50 மடங்கு அதிக தகவல்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இக்கட்டுரை முன்னரே 8 சனவரி, 2012 அன்று முதல் பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதை மீண்டும் முதல் பக்கக் கட்டுரைக்குப் பரிந்துரைக்கலாமா?--சுப. இராஜசேகர் (பேச்சு) 06:46, 22 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

10 ஆண்டுகள் ஆகிவிட்டன. மீண்டும் காட்சிப்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 08:00, 22 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் AntanO (பேச்சு) 02:56, 24 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]