பேச்சு:பெங்களூர் ஊரக மாவட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெங்களூர் ஊரகம் என்று மாற்றலாம். பெங்களூர் நகரம், பெங்களூர் ஊரகம் என்று சொல்வதற்கு அழகாய் இருக்கும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:46, 22 ஏப்ரல் 2013 (UTC)

அழகாக தலைப்புகள் இருக்க வேண்டும் என்றால் எப்படி? அப்படி என்றால் நாட்டுப்புறம் அசிங்கமான தலைப்பா? :)- --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:59, 23 ஏப்ரல் 2013 (UTC)

ஹி...ஹி.. அப்படியில்லை. பெங்களூர் ஊரகம் என்பது புழக்கத்தில் உள்ள சொல்லென்று நினைக்கிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 03:51, 24 ஏப்ரல் 2013 (UTC)
பெங்களூர் நாட்டுப்புறம் என்பதை விட பெங்களூர் ஊரகம் அல்லது பெங்களூர் புறநகர் என்று கூட இருக்கலாம்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 13:27, 11 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]