பேச்சு:புதிய ஏற்பாட்டில் இயேசுவின் பெயர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதிய ஏற்பாட்டில் இயேசுவின் பெயர்கள் என்னும் கட்டுரை கிறித்தவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் கிறித்தவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


மேற்கோள் சுட்டும் முறை[தொகு]

நல்ல பங்களிப்பு, ரெங்கராசு. ஒரு சிறு குறிப்பு. உசாத்துணைகளுக்கு எளிதாக <ref></ref> என்ற குறியீடு மூலம் இணைப்பு தருவது நலம். இதில் பல நுட்பநலன்கள் உள்ளன. மேலும் இக்குறியீடுகளுக்கிடையில் {{cite book}}, {{cite web}} ஆகியவற்றையும் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுகளுக்கு மௌடம், எட்டயபுரம் கட்டுரைகளைப் பாருங்கள். -- Sundar \பேச்சு 08:26, 27 ஜூலை 2006 (UTC)