பேச்சு:புதன் (கோள்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதன் (கோள்) என்னும் கட்டுரை வானியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வானியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.




மிக அரியதொரு காட்சி! அனைவரும் கண்டுகளிப்பீர்!![தொகு]

அனைவருக்கும்! இந்த வாரமும் அடுத்த வாரமும் ( மார்ச்சு 2011 மூன்றாவது நான்காவது வியாழக்கிழமை உடைய வாரங்கள்) மாலையில் 6 1/2 முதல் 7 1/2 வரை புதனை வெறுங்கண்ணால் காண முடியும் ( புவியின் வட அரைக்கோளத்திலுள்ள பகுதிகளிலிருந்து). மேற்கு தொடுவானத்தில் இரு விண்மீன்கள் (உண்மையில் கோள்கள்) ஒன்றன் பக்கத்தில் ஒன்று மேலும் கீழுமாகத் ( அவற்றைக் கற்பனையில் இணைத்தால் ஒரு சாய்கோடு கிடைக்கும்) தென்படும். கீழுள்ளது வியாழன்; சற்று மேலே வடக்கு நோக்கி இருப்பது புதன். புதனைக் காண்பது என்பது மிகவும் அரிய நிகழ்வு. ஆனானப்பட்ட கெப்ளரே புதனைப் பார்த்ததில்லையாம்! அதனால் தான், நம் பழமொழி கூட பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புதன்_(கோள்)&oldid=3129718" இலிருந்து மீள்விக்கப்பட்டது